மனோ கனேசனின் தாயாரின் இறுதிக்கிரிகை நிகழ்வுக்கு அமைச்சர்களான பசில் பௌசி பஷீர் விஜயம் - Sri Lanka Muslim

மனோ கனேசனின் தாயாரின் இறுதிக்கிரிகை நிகழ்வுக்கு அமைச்சர்களான பசில் பௌசி பஷீர் விஜயம்

Contributors

-அஷ்ரப் ஏ சமத்

 

பிரதியமைச்சர் பிரபா கனேஷன் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்  மனோ கனேசன் ஆகியோரின் தயாருமான மறைந்த தொழிற்சங்கவாதி மற்றும் கலைஞர் அமரர் வீ.பி. கணேசனின் மனைவி திருமதி டயனாருத் தவமணி கணேசனின் இறுதிக் கிரியைகளுக்காக கொழும்பு  தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளன.

 

நேற்று இரவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, அமைச்சர் பசீர் சேகுதாவுத், மேல் மாகண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அரசாங்க எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்களும் இறுதி மரியாதையில் கலந்து கொண்டனர்.

 

திருமதி கணேசின் இறுதிச் சடங்கு புதன்;கிழமை நாளை காலை 10.00 மணிக்கு  கொள்ளுப்பிட்டி காலிமுக க்ரைஸ்ட் தேவாலாயத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து பொரளை மயானாத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

Web Design by Srilanka Muslims Web Team