மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் (புகைப்படம்) - Sri Lanka Muslim

மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)

Contributors

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 கைதிகள் தங்களுடைய தண்டனையை நிறைவேற்றுமாறு கோரி கண்டி – போகம்பர சிறைச்சாலையின் கூரை மீதேறி இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

.kandykandy1kandy2kandy3kandy4

(jn)

 

Web Design by Srilanka Muslims Web Team