மரத்தில் கட்டப்பட்ட பொலிஸார் - Sri Lanka Muslim
Contributors

தங்களது நண்பரின் பஸ் வண்டியின் திருத்த வேலைகள் தாமதமடைவது தொடர்பில் விசாரிப்பதற்காக கண்ணொருவையிலுள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவரும் கராஜ் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டரையும் சார்ஜன்டையும் கிராமவாசிகள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த கராஜ் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ™

Web Design by Srilanka Muslims Web Team