மருதமுனையில் இருந்து 45 பேர் புனித ஹஜ்ஜூக்குப் பயணம் - Sri Lanka Muslim

மருதமுனையில் இருந்து 45 பேர் புனித ஹஜ்ஜூக்குப் பயணம்

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை. கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 45 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  இன்று  காலை (26-09-2014) மருதமுனை உம்முல்குறா ஹஜ்ரவல்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி தலைமையில் மருதமுனையில்  இருந்து புறப்பட்டனர்.

 

இவர்கள் மருதமுனை மஸ்ஜிதுல் கபீPர் ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் பயனத்தைத் தொடரந்தனர்.

 

haj1

 

haj1.jpg2

 

haj1.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team