மருதமுனை இளைஞர்கள் ரிசாத் பதியுதீனை பலப்படுத்தும் முயற்சியில் » Sri Lanka Muslim

மருதமுனை இளைஞர்கள் ரிசாத் பதியுதீனை பலப்படுத்தும் முயற்சியில்

r

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – மருதமுனை தேர்தல் பணிக்கான இளைஞர்கள் அமைப்பினால்,  கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் தவிசாளரை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வை அ.இ.ம.கா வின் கல்முனை மாநகர சபைக்கான போணஸ் வேட்பாளர் பூமுதீன் மலீக் ஏற்பாடு செய்திருந்தார்.

மருதமுனையைச் சேர்ந்த இளைஞர் குழுக்கள் கட்சியின் பக்கம் ஈர்த்து தலைமையையும் கட்சியையும் பலப்படுத்தி வருகின்றனர்

26169667_1773868122632092_45699104363572691_n 26219138_1773868392632065_1504995911725652974_n r

Web Design by The Design Lanka