மருதமுனை “எலைவ்”சமூக சேவைகள் அமைப்பின். ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு » Sri Lanka Muslim

மருதமுனை “எலைவ்”சமூக சேவைகள் அமைப்பின். ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு

m99

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை ‘எலைவ்’சமூக சேவைகள் அமைப்பு ‘இல்லாமையால் இழந்து போகும் கல்விக்கு இனிவைப்போம் முற்றுப் புள்ளி;’என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறான நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்ள் மற்றும் பல்வேறு உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகின்றது.

இவ் வருடம் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தியாலயம். பாண்டிருப்பு அல்மினன் வித்தியாலம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த எண்னது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர்களுடன்; கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ், அமைப்பின் தலைவர் எம்.ஜே.ஜாவிட் நிஷாத்,செயலாளர் எம்.ஐ.சனா அஹமட் ழரஷலவர் ஆகியோருடன் அசிரியர்களும் கலந்து கொண்டனர்.

m-jpg2 m-jpg2-jpg3 m-jpg2-jpg3-jpg5

Web Design by The Design Lanka