மருதமுனை நபா கரவலை மீனவர் சங்கத்தின்;; இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

மருதமுனை நபா கரவலை மீனவர் சங்கத்தின்;; இப்தார் நிகழ்வு

ma.jpg2.jpg3

Contributors
author image

P.M.M.A.காதர்

மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரவலை மீனவர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(11-06-2017)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் நபார் தலைமையில் நடைபெற்றது.

இதில் அஷ்செய்க் எஸ்.எச்.எம்.முஜீப் விஷேட உரையாற்றினார்.இங்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளீட் கல்வியலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களும்;, மீனவர்களும் கலந்து கொண்டனர்.

ma ma.jpg2 ma.jpg2.jpg3 ma.jpg2.jpg6 nasee1

Web Design by The Design Lanka