மருதம் கலைக்கூடலின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்! » Sri Lanka Muslim

மருதம் கலைக்கூடலின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்!

m.jpg2.jpg66

Contributors
author image

M.Y.அமீர்

சாய்ந்தமருதில் பிரபல்யம் மிக்க அமைப்புகளில் ஒன்றான மருதம் கலைக்கூடல் அமைப்பின், வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் அவ்அமைப்பின் தலைவரும், முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் தபால் அமைச்சரின் இணைப்பாளருமான, எஸ்.எம்.அஸ்வான் மௌலானா தலைமையில் காரியாலய மேல் மாடியில், 2017-06-18 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அஷ்செய்க் எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

m m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg66

Web Design by The Design Lanka