'மருதாபுரி' சரித்திர நாவல் நூல் வெளியீடு » Sri Lanka Muslim

‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு

boo66

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் சத்தார் எழுதிய ‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை(19-11-2016)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமது தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருடன் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளீட்ட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல் பறிறிய நயத்தல் உரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா.ஆசிரியர் ஜெஸ்மி எம் மூஸா,நூல் அறிமுக உரையை சிரேஷ்;ட விரிவுரையாளர் எம்.எம்.பாசில் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.நூலின் முதற் பிரதியை கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் பெறவுள்ளார்.

boo

Web Design by The Design Lanka