மற்றுமொரு இளைஞனை வீதியில் புரட்டியெடுத்த இலங்கை பொலிஸ். - Sri Lanka Muslim

மற்றுமொரு இளைஞனை வீதியில் புரட்டியெடுத்த இலங்கை பொலிஸ்.

Contributors

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நபர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதைப் போன்றே இன்னுமொரு பிரதேசத்திலும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்பாந்தோட்டை – வீரவில பிரதேசத்திலும் நேற்று பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய காணொளி, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.

எனினும் இதுகுறித்த உண்மை நிலவரம் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team