மலாய் சமுகத்தினரின் இப்தார் » Sri Lanka Muslim

மலாய் சமுகத்தினரின் இப்தார்

ma3666

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

மாபோலை மலாய் சங்கத்தினரால் வத்தளை நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17.06.2017)மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்தோனீசியா குடியரசின் இலங்கைக்கான கவுண்சிலர் தாவாத்மாஜி ஹனோமன்றாசி உரையாற்றுவதையும் செல்வி நிஹாரா ஹில்மி நன்றியுரை நிகழ்த்துவதையும் மௌலவி அஸ்லம் பாங்கு சொல்வதையும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் மலாய் சங்கத்திற்கு புனித குர்ஆண் பிரதியையொன்றை அதன் தலைவர் மொஹமட் தஸ்கீன் சல்டீனிடம் வழங்குவதையும் கலைச்செல்வன் எம்.எம் றவுப் கவுன்சிலர் ஜனாபா ஷெய்னப் ஹமீட் ஆகியோர் உடனிருப்பதையும் இப்தாரில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

ma3666 ma366666 ma36666699

Web Design by The Design Lanka