மல்வானை பிரதேசங்களில் கூடுதல் அவதானம்..! - Sri Lanka Muslim

மல்வானை பிரதேசங்களில் கூடுதல் அவதானம்..!

Contributors

களனி கங்கையில் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் மல்வானை மற்றும் அண்டைய பிரதேசங்களில் வெள்ள அபாயம் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படுகிறது.

2014ல் போன்று பாரியளவு வெள்ள சூழ்நிலை ஏற்படக்கூடும் என பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ள அதேவேளை, திஹாரிய – கஹட்டோவிட்ட – வத்தளை போன்ற ஏனைய பகுதிகளிலும் சீரற்ற கால நிலையால் பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இரண்டு லட்சத்துக்கு பத்தொன்பதாயிரத்துக்கு அதிகமானோர் கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team