மஹிந்தானந்த அளுத்கமகே : கைது - விடுதலை » Sri Lanka Muslim

மஹிந்தானந்த அளுத்கமகே : கைது – விடுதலை

aluthgama

Contributors
author image

Editorial Team

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.


பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Design by The Design Lanka