மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள்இன்று முதல் கடுமையாக அமுல் : இராணுவத் தளபதி..! - Sri Lanka Muslim

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள்இன்று முதல் கடுமையாக அமுல் : இராணுவத் தளபதி..!

Contributors

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இரா ணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு எவரும் எந்த மாகாணத்தையும் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமணத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை யானது 150இலிருந்து 50ஆக மட்டுப்படுத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவித்தல்கள் சுகாதார அமைச்சினால் இன்று மாலை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team