மாகாண ரீதியிலான கட்டுப்பாட்டை நீக்க முடிவு..! - Sri Lanka Muslim

மாகாண ரீதியிலான கட்டுப்பாட்டை நீக்க முடிவு..!

Contributors

மாகாணங்களுக்கிடையிலான பிரயாண கட்டுப்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரயாணிப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி 2000க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team