மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 வயதின் கீழ் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் » Sri Lanka Muslim

மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 வயதின் கீழ் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன்

bb

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

T.Musthaq


புனித Jozaf Faz மைதானத்தில் நடைபெற்ற இறுதி சுற்று போட்டியில் மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் 18 கீழ் கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.

புத்தளம் ஸாஹிரா கல்லூரியை பெனால்டியில் வென்று 18 வயதின் கீழ் புத்தள மாவட்ட சாம்பியன்சிப் ஆனது.

இன்ஷா அல்லாஹ் அகில இலங்கை போட்டியிலும் வெற்றி பெற  வாழ்த்துகிறோம்.

Web Design by The Design Lanka