மாம்பழத்தை பார்த்து வியந்த பாதுகாப்பு செயலாளர் - Sri Lanka Muslim

மாம்பழத்தை பார்த்து வியந்த பாதுகாப்பு செயலாளர்

Contributors

கொழும்பு தியத்த உயன பூங்கா அமைக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி ஆகி உள்ளது. இப்பூங்காவோடு சேர்ந்ததாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைக்கப்பட்ட குட் மார்க்கெற் சந்தைத் தொகுதிக்கு பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் செய்தார். இவருக்கு சிறுவர்கள் வரவேற்பு வழங்கினார்கள். இவர் இத்தொகுதியில் உள்ள கடைகளை சுற்றி பார்வையிட்டார். குறிப்பாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த மாம்பழக் கடை ஒன்றில் தரித்து நின்று விபரங்கள் கேட்டார். (J.N)

.gota_colombogota_colombo1gota_colombo2gota_colombo3gota_colombo4gota_colombo5gota_colombo6

 

Web Design by Srilanka Muslims Web Team