மாளிகாவத்தை மத்ரஸதுல் மல்கரிஸ் சுல்கிய்யாவின் இரண்டு மாடிக் கட்டிடத் திறப்பு விழா - Sri Lanka Muslim

மாளிகாவத்தை மத்ரஸதுல் மல்கரிஸ் சுல்கிய்யாவின் இரண்டு மாடிக் கட்டிடத் திறப்பு விழா

Contributors
author image

A.S.M. Javid

மாளிகாவத்தை மத்ரஸதுல் மல்கரிஸ் சுல்கிய்யாவின் இரண்டு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நாளை (27) காலை 10.00 மணிக்கு தேசமான்ய ஏ.எம்.எம்.நிஸார் தலைமையில் இடம் பெறவுள்ளதாக எற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

 

மேற்படி நிகழ்விற்கு கொடை வள்ளல் தேசமான்ய மாஜிட் அவுன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

 

இதன் மூலம் மாணவர்கள் எதிர் கொண்ட இடப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்படுகின்றது என நிஸார் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team