மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடையவர்களுக்கு அஸாத் சாலி உதவியுள்ளார் ; CID நீதிமன்றுக்கு அறிவித்தது - Sri Lanka Muslim

மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடையவர்களுக்கு அஸாத் சாலி உதவியுள்ளார் ; CID நீதிமன்றுக்கு அறிவித்தது

Contributors

மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடையவர்களுக்கு அஸாத் சாலி உதவியுள்ளார் என

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை மேற்கொள்லும் CID நீதிமன்றுக்கு அறிவித்தது.


நேற்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ள சி ஐ டி மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடையவர்களுக்கு அஸாத் சாலி உதவியுள்ளார் எனவும் அது தொடர்பான விசாரணைகளில் தலையீடு செய்துள்ளதாகவும் CID நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team