மாவனெல்லை பதுரியா கல்லூரி மாணவன் இற்கு ஹாங்கொங் இல் இளம் கணினி விஞ்ஞானி விருது. - Sri Lanka Muslim

மாவனெல்லை பதுரியா கல்லூரி மாணவன் இற்கு ஹாங்கொங் இல் இளம் கணினி விஞ்ஞானி விருது.

Contributors

-கண்டி நிரூபர்-

மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய பசுபிக் தகவல் தொழிநுட்ப விருதுக்கு  இளம் கணினி விஞ்ஞானியாக  தெரிவாகி இருந்தார்.

இவ்விருது வழங்கும் வைபவம் கடந்த நவம்பர் மாதம் 24-27 வரை ஹாங்கொங்கில் நடைபெற்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team