மியன்மாரின் அஷின் விராத்து இலங்கை வருகிறார்..! - Sri Lanka Muslim

மியன்மாரின் அஷின் விராத்து இலங்கை வருகிறார்..!

Contributors
author image

Editorial Team

28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன.  

அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

இவருக்கு இலங்கை அரசாங்கத்தினால் வீசா வழங்கப்பட்டுள்ளாதா என்பது தொடர்பில் தவல் தெரியவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team