மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத். - Sri Lanka Muslim

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)


மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளியில் மிகநீண்ட காலமாக முஅத்தினாக கடமையாற்றி வந்த அப்துல் சலாம் என்பவர் நேற்று (22) ம் திகதி வியாழக்கிழமை வபாத்தாகிவுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (23) காலை 10மணியளவில் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடாத்தப்படும்.

????????????????

????????????????

Web Design by Srilanka Muslims Web Team