முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை..! - Sri Lanka Muslim

முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை..!

Contributors

முகக்கவசத்தினை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

“முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்யவும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்”

Web Design by Srilanka Muslims Web Team