முகா தலைவருக்கு அமைச்சை கோரிய பாராளுமன்ற உறுப்பினர்கள்..! - Sri Lanka Muslim

முகா தலைவருக்கு அமைச்சை கோரிய பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

Contributors

( யோனிஸ்வரன் )

புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அமைச்சுக்களை வழங்குவதற்கான சில முடிவுகள் எட்டப்பட்டிருந்ததாக கூறப்படுதிறது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருபதுக்கு கையுர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சிலர் அழைப்பை வரவேற்று அமைச்சுக்களை பெறுவதற்கு எத்தணித்துள்ளனர்.

ஆனால் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சி அரசாங்கத்தோடு இணையும் பட்சத்தில் கட்சியின் தலைமைக்கு முக்கிய அமைச்சு வழங்கும் நிலையிலே நாங்கள் அமைச்சை எடுப்பது தொடர்பாக சிந்திக்க முடியும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team