முட்டை வடிவிலான வைரம்! அமோக விலைக்கு விற்பனை - Sri Lanka Muslim

முட்டை வடிவிலான வைரம்! அமோக விலைக்கு விற்பனை

Contributors

ஹாங்காங்கில் சிறிய முட்டை அளவுள்ள வெள்ளை வைரம் ஒன்று சுமார் 180 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
பிரபல ஏல நிறுவனமான சோத்பை, இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம் விடப் போவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வெறும் ஆறு நிமிடங்களில் அதனை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
a
aa
aaa

Web Design by Srilanka Muslims Web Team