முத்துநகர்; போதை வஸ்து ஒழிப்பு ஊர்வலம் » Sri Lanka Muslim

முத்துநகர்; போதை வஸ்து ஒழிப்பு ஊர்வலம்

FB_IMG_1515756266100

Contributors
author image

எப்.முபாரக்

இன்று (12) தி/முத்துநகர் முஸ்லிம் வித்தியாலயத்தின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் போதைவஸ்து ஒழிப்புக் குழுவினரால் போதைவஸ்து பாவனைக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

திருமலை வலயக்கல்வி அலுவலக தம்பலகாமக் கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.இராஜசுரேஷ்  அவர்களும் ஊர்வலத்துடன் இனைந்து ஊர்வலம் சிறப்பாக நடைபெற தமது பங்களிப்பை வழங்கினார்.  

FB_IMG_1515756266100 FB_IMG_1515756272958

Web Design by The Design Lanka