முன்னாள் அமைச்சரின் ஏ.ஆர்.எம். மன்சூர் இன் ஜனாஸா நல்லடக்கம் » Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சரின் ஏ.ஆர்.எம். மன்சூர் இன் ஜனாஸா நல்லடக்கம்

DSC00651

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)


நேற்று காலமான முன்னாள் வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சரும், முன்னாள் குவைத் நாட்டின் தூதுவருமான கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் இன் ஜனாஸா நல்லடக்கம் இன்று கல்முனையில் இடம்பெற்றது.

இன்று மாலை அஸர் தொழுகை தொடர்ந்து அவரின் ஜனாஸாவுக்கு கல்முனை முகையதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, கல்முனை நூரானிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

DSC00633 DSC00636 DSC00651 DSC00653

Web Design by The Design Lanka