முன்னாள் பிரதியமைச்சருக்கு ஆயிரம் ரூபா தண்டம் » Sri Lanka Muslim

முன்னாள் பிரதியமைச்சருக்கு ஆயிரம் ரூபா தண்டம்

sajin

Contributors
author image

Editorial Team

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka