முல்லை முஸ்ரிபாவின் 'சொல்லில் உறைந்து போதல்' எனும் கவிதை வெளியீடு - Sri Lanka Muslim

முல்லை முஸ்ரிபாவின் ‘சொல்லில் உறைந்து போதல்’ எனும் கவிதை வெளியீடு

Contributors
author image

A.S.M. Javid

முல்லை முஸ்ரிபாவின் ‘சொல்லில்  உறைந்து போதல்’ எனும் கவிதை வெளியீடும் சொல்லாடலும் இன்று (14) கொழும்பு-12 பாத்திமா மகளீர் கல்லூரியின் றிபாய் ஹாஜியார் கேட்போர் கூடத்தில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தலைமையில் இடம் பெற்றது.

 

நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி கலந்து கொண்டார். இதன்போது நூலின் ஆய்வினை சட்டத்தரணி மாஸூம் மௌலானாவும் திறணாய்வினை தெ. மதுசூதனனும் சிறப்புரையை பேராசிரியர்  செ.யோகராசாவும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

முதற் பிரதியை பிரதம அதிதியிடமிருந்து இப்ராஹிமியா தொழிநுட்பக்  கல்லூரியின் ஸ்தாபகர் தேசசக்தி வை.எம்.இப்ராஹிம் பெற்றுக் கொண்டதுடன் பிரமுகரிடமிருந்து ஏனையோர் பிரதிகளை பெற்றுக் கொண்டதுடன் பிரமுகர்களுக்கு நூலாசிரியர் தனது படைப்பின் பிரதிகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

21

 

22

 

24

 

25

 

26

 

27

 

30 31 32 33

 

34

20

35

 

36

 

23

 

Web Design by Srilanka Muslims Web Team