முள்ளிப்பொத்தானை 95ம் கட்டையைச் சேர்ந்த அனிபா மாரடைப்பால் குவைதில் வபாத் » Sri Lanka Muslim

முள்ளிப்பொத்தானை 95ம் கட்டையைச் சேர்ந்த அனிபா மாரடைப்பால் குவைதில் வபாத்

kuwai

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

nifras kuwait


அஸ்ஸலாமுஅலைக்கும்

முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டையைச் சேர்ந்த அனிபா என்பவர் 18/11/2016 அன்று இரவு குவைத் நாட்டில் காலமானார் இன்னாலில்லாஹி வயினாயிலஹி ராஜஊன்

இவர் இரவு தனது அறையில் உறங்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் ஜனாசா குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அன்னாரின் அனைத்து பாவங்களையும் பொருந்தி மேலான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக ஆமீன்.

kuw

Web Design by The Design Lanka