முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு » Sri Lanka Muslim

முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு

k.jpg2.jpg3

Contributors
author image

A.S.M.தாணீஸ்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்
ஒ.கியாஸ்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள “முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையும் அதற்கான தீர்வினையும் நோக்கி எனும் தொணிப்பொருளிலான ஆய்வரங்கு” இன்று 18 ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா மஜ்லிஸ் அஷ்-ஷுறா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள குச்சவெளி,மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய்,மொறவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு காணிப்பிரச்சினை ஆய்வுகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் கலந்து கொண்டு பிரச்சினை தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

k k.jpg2 k.jpg2.jpg3

Web Design by The Design Lanka