முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் பொதுபலசேனாவிடம் கடன்பெற்றனரா? எஹியாகான் - Sri Lanka Muslim

முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் பொதுபலசேனாவிடம் கடன்பெற்றனரா? எஹியாகான்

Contributors

 

பொதுபலசேனாவின் தலைவர் கலாபொட அத்தேஞானதேரர் முஸ்லிம் சமுகத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றார் என்பதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் எஹியாகான் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கடந்த காலத்தில் முஸ்லிம்களோ முஸ்லிம் தலைவர்களோ உங்களுக்கு கடன் தரவேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பினர் சிறிது காலம் மௌனமாக இருந்துவிட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை ஆரம்பித்திருப்பது தொடர்பாக தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எஹியா கான் முஸ்லிம்களின் மத உணர்வை தாண்டி மனங்களைப் புண்படுத்தாமல் பௌத்த மக்களை நல்வழிப்படுத்தும் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என விலியுறித்தியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team