முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு யாழில் கண்டனம் » Sri Lanka Muslim

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு யாழில் கண்டனம்

at

Contributors
author image

Farook Sihan - Journalist

முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குத்தல்களை கண்டித்தி யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு , தமிழ் ,சிங்கள,முஸ்லீம் உறவை வலுப்படுத்துங்கள் , இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் இப்படியான பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

asdf (2) asdf (5) asdf (6) at

Web Design by The Design Lanka