முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் நாளை இரவு கஹடோவிடா விஜயம். - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் நாளை இரவு கஹடோவிடா விஜயம்.

Contributors

முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவுப் ஹகீம் மற்றும் மு.கா. கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பிணருமான கௌரவ சாபி ரஹீம் அவர்களும் நாளை இரவு எமது கிராமத்திற்கு வருகை தரவிருப்பதாகவும். இவ்விஜயத்தின் போது கஹடோவிட, ஓகடபொல, குரவலான பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

அண்மைக்காலமாக  இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கிகின்ற முக்கியமாக  பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட இருக்கறதாம்.

இன்னிகழ்வு மு.கா. கஹடோவிட கிளை செயளாலர் அல்ஹாஜ ஜவுஸி அவர்களின் இல்லத்தில் நாளை 2013.12.07 இரவு 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(kahatovita)

Web Design by Srilanka Muslims Web Team