முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு

a

Contributors
author image

A.S.M. Javid

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் கடந்த வியாழக் (15) கிழமை திணைக்களத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள். அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகள், திணைக்களத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் உலமாக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது விஷேட பயானை மௌலவி நஸார் ரஹ்மான் நிகழ்த்தினார்.

a a.jpg2 a.jpg3 a.jpg6 a.jpg8

Web Design by The Design Lanka