முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தை தடுக்க விரைவில் தண்டனைச் சட்ட மூலம் - Sri Lanka Muslim

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தை தடுக்க விரைவில் தண்டனைச் சட்ட மூலம்

Contributors

-எம்.அம்றித்-

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தீவிரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் விஷமத் தனமான பிரசாரங்களைத் தடுக்கவும் சம்பந்தத் பட்டவர்களை தடிக்கும் வகையிலும் தண்டனைச்  சட்டத்க் கோவையில் சட்டமூலங்கள் இணைக்கப்படவுள்ளது இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என நீதியமைச்சரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

இந்த தகவல்களை ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ளார் . அமைச்சர் ஹக்கீம்  யசூசி அகாசியுடனான சந்திப்பு பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் இதனையும் தெரிவித்துள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team