மூதூரில் அப்துல்லாஹ் மஃறூப் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடர் » Sri Lanka Muslim

மூதூரில் அப்துல்லாஹ் மஃறூப் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடர்

m88

Contributors
author image

Rafeek sarraj

நேற்றைய தினம் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் பா.ம,உறுப்பினர்அப்துல்லாஹ் மஃறூப்பின்  பெயரில் உதைப்பந்தாட்டத் தொடர்  மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது .

இத்தொடரின் இறுதி போட்டிக்கு நொக்கியா மற்றும் எம் சீ சீ அணிகள் மோதிக் கொண்டன. இதில் 03;00 என்ற வித்தியாசத்தில் நொக்கியா அணியினர் கிண்ணத்தை கைப்பற்றினர்.

மூதூர் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் இத்தொடரினை ஓழுங்கு செய்த  பா.ம.உ அப்துல்லாஹ் மஃறூப்பிற்கு  பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

m m-jpg2  

Web Design by The Design Lanka