மூதூர் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி » Sri Lanka Muslim

மூதூர் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

l777

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

மூதூர் கடின பந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட 20-20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை மாலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

6 அணிகள் பங்கு பற்றிய இறுதிப் போட்டியில் மூதூர் வெஸ்டன்வோரியஸ் சேனையூர் சிறிகணேசா ஆகிய அணிகள் மோதிக் கொண்டதில் சேனையூர் சிறிகணேசா அணியினர் 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இதன் போது இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டு அணிகளுக்குமான பரிசில்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், கே.நாகேஸ்வரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

l-jpg2 l-jpg2-jpg3

Web Design by The Design Lanka