மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி » Sri Lanka Muslim

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

m.jpg2.jpg3

Contributors
author image

எப்.முபாரக்

 திருகோணமலை, மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு  போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்  செவ்வாய்கிழமை(23) நடைபெற்ற போது மாணவர்களின் விநோத உடைப் போட்டிகாள்,அணிவகுப்பு போன்ற நிகழ்சிகள் நடைபெற்றதோடு  நிகழ்வில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஜே.எம் .லாஹீர் கலந்து கொண்டதோடு போட்டி நிகழ்சிகளில்  வெற்றீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.              

m m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg3.jpg8 m.jpg2.jpg5

Web Design by The Design Lanka