மேலும் 46 கொரோனா மரணங்கள் - மொத்த இறப்புகள் 1178 ஆக உயர்வு..! - Sri Lanka Muslim

மேலும் 46 கொரோனா மரணங்கள் – மொத்த இறப்புகள் 1178 ஆக உயர்வு..!

Contributors

இலங்கையில் மேலும் 46 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன,  மொத்த கோவிட் இறப்புகள் 1178 ஆக அதிகரித்துள்ளன.இந்தத் தகவல்களை, அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team