மேல் மாகாண பாடசாலைகள் திறக்கும் திகதி அறிவிப்பு. - Sri Lanka Muslim

மேல் மாகாண பாடசாலைகள் திறக்கும் திகதி அறிவிப்பு.

Contributors

மேல் மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பாகவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 5, 11 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளே எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தரங்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் விடுமுறையை அடுத்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team