மொட்டுக் கட்சியில் இருந்து பிரிகின்றார் எஸ்.பி திஸாநாயக்க - Sri Lanka Muslim

மொட்டுக் கட்சியில் இருந்து பிரிகின்றார் எஸ்.பி திஸாநாயக்க

Contributors

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க விலகிச்சென்று மீண்டும் தாய்வீடான சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளப் போகின்றார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தையை அவர், சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடத்தியிருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இந்த இரகசிய சந்திப்பு மைத்திரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team