மொறவெவ : .பைசர் மூன்றாவது தடவையாக வெற்றி » Sri Lanka Muslim

மொறவெவ : .பைசர் மூன்றாவது தடவையாக வெற்றி

moraveva

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை மொறவெவ பிரதேச சபை  ரொட்டவெவ வட்டாரத்தில்   ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட  ஏ.எஸ்.எம்.பைசர் மூன்றாவது  தடவையாகவும் மொறவெவ பிரதேச சபைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

ரொட்டவெவ வட்டாரத்தில்  584 வாக்காளர்கள்  காணப்பட்ட போதிலும் பிரதான கட்சிகளான் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  மற்றும் ஜக்கிய தேசிய கட்சி  ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முறையாக இப்பிரதேசத்தில் போட்டியிட்டதுடன் இக்கட்சியும்  77  வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

Web Design by The Design Lanka