மொஹம்மட் ஷியாம் படுகொலை: குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!! » Sri Lanka Muslim

மொஹம்மட் ஷியாம் படுகொலை: குனவர்தனவுக்கு 5 வருட கடூழிய சிறை!!!

courts

Contributors
author image

Editorial Team

வர்த்தகர் மொஹம்மட் ஷியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தனவுக்கு முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஷியாம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருமான ஷானி அபேசேகரவை அசுறுத்தியமை தொடர்பில்  குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Web Design by The Design Lanka