யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு - நால்வர் கைது! - Sri Lanka Muslim

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு – நால்வர் கைது!

Contributors

யாழ். தெல்லிப்பழை, கட்டுவன்  பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள், தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுவன் பகுதியில்  நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களே இவ்வாறு திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team