யாழில் மீள்குடியேறிய வறிய முஸ்லீம்களிற்கு உதவிகள் வழங்கிவைப்பு - Sri Lanka Muslim

யாழில் மீள்குடியேறிய வறிய முஸ்லீம்களிற்கு உதவிகள் வழங்கிவைப்பு

Contributors

-பாறுக் சிகான்

 

யாழில்  மீள்குடியேறிய வறிய  முஸ்லீம்களிற்கு வாழ்வாதாரத்தை உயர்த்த பிரான்ஸ் நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  யாழ் மூர் பௌண்டேசன் ஊடாக 4 தையல் இயந்திரங்களை வழங்கினர்.இதன்போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு சமூக சேவகர் கே.எம். நிலாம் ,எம்.றிசான்,ஊடகவியலாளர் எம்.என் லாபீர்,தொழிலதிபர் எம்.ஜாபீர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

26

Web Design by Srilanka Muslims Web Team