யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் ஒக்ரோபர் 13 ஆம் திகதி ஆரம்பம் - Sri Lanka Muslim

யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் ஒக்ரோபர் 13 ஆம் திகதி ஆரம்பம்

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் ஒக்ரோபர் 13 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தொடக்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 நாட்டில் நிலவிய யுத்தத்தால் வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் 1990 ஆம் ஆண்டு முதல் முற்றாகப் பாதிக்கப்பட்டன.

 

தற்போது இந்திய அரசின் உதவியுடன் ரயில் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைய தினம் பரீட்சார்த ஓட்டமாக யாழ்ப்பாணத்துக்கு ரயில் வந்தது. இந்நிலையில் இன்று மு.ப. 10 மணிக்கு பளையிலிருந்து பரீட்சார்த்த ஓட்டம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

train1

 

train1.jpg2

 

train1.jpg3

Web Design by Srilanka Muslims Web Team