யாழ் உஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம்பாராட்டு - Sri Lanka Muslim

யாழ் உஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம்பாராட்டு

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஓஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.முபாறக் நளிமி ஐ கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதன் போது நிகழ்வு கிறாஅத் ஓதலுடன் ஆரம்பமாகியதுடன் உலமா சபை கிளை தலைவர் எம்.அஸீஸ் மௌலவி ஆசியுரை வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் அதிபரின் உரை இடம்பெற்றது.

 

அத்துடன் விழா நாயகனாக முன்னாள் அதிபருக்கு அவரது சேவைகளை பாராட்டி பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளால் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் ஆசிரியர்கள்இமாணவர்கள்இபெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

07

 

08

 

09

 

10

 

11

 

12

 

13

 

14

Web Design by Srilanka Muslims Web Team