யாழ், கொடிகாம வீதி வயல்வெளியில் இருந்து ஆகாஸ் கைக் குண்டு மீட்பு - Sri Lanka Muslim

யாழ், கொடிகாம வீதி வயல்வெளியில் இருந்து ஆகாஸ் கைக் குண்டு மீட்பு

Contributors
author image

Editorial Team

 
யாழ், கொடிகாம வீதி துன்னாலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இருந்து ஆகாஸ் கைக் குண்டு ஒன்று புதன்கிழமை (17) மாலை மீட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

புதன்கிழமை (17) மாலை மாடு அவில்பதற்காக வயல்வெளிக்குக் சென்றவா்கள் வயல்வெளியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து பொலிஸாரும். இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று கைக்குண்டை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team