ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு. » Sri Lanka Muslim

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு.

Contributors


ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
பறிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பினை சற்று முன்னர் வெளியிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் பதவி வெற்றியமாக உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team